மௌன ராகம் சீரியலில் நடிக்கும் பெண்ணிற்கு இவளவு வயசு தான் ஆகுதா? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் மௌன ராகம். இந்த சீரியலின் முதல் பாகம் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் ஹீரோவான கார்த்திக்கிற்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியில் பெண்ணாக நடிக்கிறார் ரவீனா தகா. இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தங்கம் சீரியலில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு கிட்டத்தட்ட 5 வயது தான். அதன் பிறகு அவர் பல சீரியலில் தொடர்ந்து … Read more