test header

புதிய பட வாய்ப்புகளால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கும் குப்பத்து ராஜா பட நாயகி.

தமிழ் திரை உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் குப்பத்து ராஜா. இந்த படத்தில் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் இளம் நடிகை பலாக் லால்வானி, வயது 26, உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். நடிகை பலாக் லால்வானி கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் இயக்குநர் ரமேஷ் … Read more