என் முகத்தில் பருக்கள் வர இது தான் காரணம். உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதா பாத்திரத்தில் நடித்து வந்தவர் வி.ஜெ தீபிகா. அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்ற பட்டது. அதற்க்கு காரணமாக கூறப்பட்டது வி.ஜெ தீபிகாவின் முகத்தில் இருந்த பருக்கள் தான். இவர் ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டார்சில் நடித்த போது, இவரின் முகப்பரு குறித்து ரசிகர்களே கூட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்தனர். … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக இது தான் காரணம். உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா

vj deepika

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி சென்டிமென்டை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலிற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்றே கூறலாம். இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணனிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் வி.ஜெ தீபிகா. இவர் இந்த சீரியலில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வி.ஜெ … Read more