நீங்கள் இதுவரை எந்த பாட்டையாவது காப்பி அடித்து மியூசிக் போட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு விஜய் ஆண்டனி அளித்த சூப்பர் பதில்.
இன்று விஜய் ஆண்டனி ஒரு மிகப்பெரிய நடிகராக மாறி இருந்தாலும், ஆரம்ப காலத்தில் இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளராக தான் இருந்தார். சுக்ரன் படத்தின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இசை அமைப்பாளராக அறிமுகமானார் இவர். முதல் படத்திலேயே, யார் இந்த படத்திற்கு இசை அமைத்தது என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு அனைத்து பாடல்களுக்கு மிக அற்புதமாக மெட்டமைத்திருப்பார் விஜய் ஆண்டனி. அதிலும் குறிப்பாக சாத்திக்கடி போத்திக்கடி என்ற … Read more