test header

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் உன்னிகிருஷ்ணன் எது போன்ற வீட்டில் வாழ்கிறார் தெரியுமா? இதோ புகைப்படங்கள்.

Unnikrishnan

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவரான உன்னி கிருஷ்ணனை பற்றி நாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். இவர் எத்தனையோ பாடல்களை பாடி இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிறகு இவரது புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. தன்னுடைய இசை ஞானத்தால் இதுவரை எத்தனையோ போட்டியாளர்களை மெருகேற்றி உள்ளார் இவர். கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில், இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த காதலன் படத்தில் இடம் பெற்ற “என்னவளே” … Read more