வெறும் 3.9 லட்சத்திற்கு வாங்கி 100 மடங்கு லாபம் தந்த பிரசாந்தின் திரைப்படம். எந்த படம் தெரியுமா? 30 வருடம் கழித்து வெளியான தகவல்.
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த அளவிற்கு படங்கள் வெளியாவது கிடையாது. ஒரு சில படங்களே வெளியாகும். அந்த படங்கள் நன்றாக இருந்தால் அவை 100 நாட்களை கடந்து ஓடும். சில படங்கள் வருடக்கணக்கில் கூட ஓடியதுண்டு. அதே போல தயாரிப்பாளர்களுக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அது போன்ற படங்கள் நல்ல லாபத்தையே தந்துள்ளன. அந்த வகையில் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்பகாலத்தில் தனக்கு … Read more