என்னது, தலைவி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு குறைவா? தயாரிப்பாளர் தலையில் துண்டு தான் போல.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக திரையரங்குகளில் வெளியான படம் “தலைவி”. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இது மறைந்த முன்னாள் முதலவர் செல்வி ஜெயலலிதாவின் பயோ பிக் என்பதால் முதல் நாளே இந்த படத்தின் வசூல் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் மற்ற மாநிலங்களிலும் நல்ல ஒரு வசூலை எதிர்பார்த்தனர். முதல் நாள் சுமார் 20 முதல் 25 … Read more