நடிகை சன்னி லியோனின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்.
சன்னி லியோன் என்ற பெயரை நம்மில் பலரும் காது வாக்கிலாவது கேட்டிருப்போம். கனடிய பாலிவுட் நடிகையான இவர், “ஜிஸம் 2” என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் காலடி பதித்தார். 2012 ஆம் ஆண்டு இந்த படம் இந்தி மொழியில் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்பே இந்தி பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு ஒரு கலக்கு கலக்கினார். 49 ஆம் நாள் பிக் … Read more