test header

இனி இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் தான் நடிக்கப்போகிறார். வெளியானது அதிகாரபூர்வ அரிப்பு. சோகத்தில் ரசிகர்கள்.

roja serial

பொதுவாக சீரியல் என்றாலே நூற்றுக்கணக்கான எபிசோடுகளை கடந்து சில வருடங்களாவது ஒளிபரப்பாகும். அப்படி இருக்கையில் அதில் உள்ள அனைத்து நடிகர்களையும் தொடர்ச்சியாக அதே சீரியலில் தக்கவைத்துக் கொள்வதென்பது மிகவும் சவாலான ஒரு விடயம் தான். சில சீரியலில்களில் கதாபாத்திரம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை எடுத்துக்கொண்டால் ஐஸ்வர்யா பாத்திரம் சமீபத்தில் தான் மாறியது. அதேபோல பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் கதாபாத்திரமும் சமீபத்தில் மாறியது. இப்படி இந்த வரிசை நீண்டுகொண்டே சொல்லும். இந்த … Read more

சன் டிவி சீரியலில் நடிக்கப்போகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள். எந்த சீரியல் தெரியுமா?

jovitha

திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமாவிற்குள் வந்த லிவிங்ஸ்டன், காலப்போக்கில் நடிகராகவும் மாறிவிட்டார். கடந்த 1988 ஆம் ஆண்டு கன்னிராசி என்னும் திரைப்படத்திற்கு இவர் திரைக்கதை ஆசிரியராக இருந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய நிலையில், 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நகைச்சுவையில் இருந்து வில்லன், கதாநாயகன் இப்படி பல்வேறு பரிணாமங்களில் இவர் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்து உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் … Read more