test header

சில வருடங்களுக்கு முன்பு கிளப்பில் பாடிய ஸ்ரீதர் சேனா. வாயடைத்துப் போய் உட்கார்ந்த ஜேம்ஸ் வசந்த்தன். அவரே கூறிய தகவல் இதோ.

Sridhar Sena Super singer 8

இதுவரை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் அத்தனை சீசன்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் ஆரம்பத்தில் யாரென தெரியாதவர்களாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே செல்லும் பொழுது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர். அதேபோல் தற்போது நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 8 சீசனுக்கும் நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த சீசனில் வெற்றிபெற்ற ஸ்ரீதர்சேனா அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிளப்பில் பாடிய … Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு என்டரி இவங்க இரண்டு பேரு தான். வெளியான புகைப்படம் இதோ.

super singer 8

சூப்பர் சிங்கர் சீசன் 8 ரியாலிட்டி ஷோ விஜய் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் ஏராளமான திறைமைவாய்ந்த பாடகர்கள் பங்குபெற்று அசதிக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு ரவுண்டு நடைபெற்றது. வைல்ட் கார்டு மூலம் யார் உள்ளே வருவார்கள் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதன் விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். இந்த சீசனை பொறுத்தவர், முத்து சிற்பி தொடங்கி, ஏற்கனவே சூப்பர் சிங்கரில் பங்குபெற்றிருந்த அனு … Read more