தன் செல்ல மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர் வில்லி நடிகை..

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அழகிய வில்லியாக பல தொடர்களில் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி அஷோக், வயது 34, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை மற்றும் மாடல். தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி முன்னனி நாயகியாக வர வேண்டும் என்ற ஆசையில் கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “புதுக்கோட்டையிலிருந்து சரவணன்” படத்தில் தனுஷ் தங்கையாக ‘செல்வி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ஸ்ரீதேவி. இதன் … Read more