சிவாங்கி இனி இந்த பிரபலமான ஷோவை ஹோஸ்ட் பண்ண போறாங்களா?. அவரே விளியிட்ட சூப்பரான அப்டேட். அப்போ இனி அந்த தொகுப்பாளினி என்ன செய்வார்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. அவர் பேசுகையில் குழந்தை போல் பேசினாலும், பாடுகையில் குயிலாக மாறிவிடுவார். அந்த அளவிற்கு அவரின் குரலில் மாற்றம் இருக்கும். அதே போல அவர் இருக்கும் இடமும் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சூப்பர் சிங்கரை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பெங்கேற்று இரண்டு சீசனாக கலக்கினார். அதிலும் இரண்டாவது சீசனில் அஷ்வினோடு இனைந்து அவர் செய்த சேட்டைக்கு அளவே … Read more