தளபதி விஜய்க்கு ஏன் விஜய்னு பேரு வச்சன் தெரியுமா? எஸ்.ஏ.சி கூறிய விளக்கம்.
தளபதி விஜய் என்றால் இன்று தமிழகத்தில் அனைவருமே அறிவர். அந்த அளவிற்கு மிக உச்ச நட்சத்திரமாக மிளிர்கிறார் தளபதி விஜய். தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், இயக்குனர் எஸ்.ஏ.சி யின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பகாலத்தில் இவரை வைத்து எஸ்.ஏ.சி சில படங்களை இயக்கி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சிக்கும் தளபதி விஜய்க்கும் இடையே பிரச்சனை உண்டானது குறித்த சில செய்திகள் வெளிவந்தது நாம் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் … Read more