test header

நடிச்சதோ கொஞ்ச நேரம்..சம்பளமோ பல கோடி வாங்கிய பிரபல நடிகர்!

RRR

“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு … Read more

உங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்களா! ராஜமொளலி காரு.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்

RRR

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ராஜமொளலி. இவர் எடுத்தப் படங்களிலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘பாகுபலி’. இப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூலை வாரிகுவித்தது. இந்திய சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும் ராஜமொளலி இயக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த வகையில், தற்போது ராஜமொளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரவை வத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில், பாலிவுட்ட பிரபலங்களான … Read more