முன்பக்கமாக ஜன்னல் வைத்து கிளாமரை அல்லி தெளித்த ராஷ்மிகா மந்தனா. இணையத்தை சூடேற்றும் புகைப்படம் இதோ
ராஷ்மிகா மந்தண்ணா இந்திய திரைப்பட நடிகைகளிள் மிகவும் பிரபலமானவர். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு நடித்த கிரிக் பார்ட்டி என்ற கர்நாடக படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தன் திரைப்படத்தில் நடத்து திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். இவர் தமிழில் கார்த்திக் சிவகுமாரின் 19வது படமான சுல்தான் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரஷ்மிகா மந்தனா விஜய்யின் நடிப்பில் வெளியான … Read more