test header

அச்சச்சோ விஜய் டிவியில் இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போட்டால்! நான் தெறிச்சு ஓடிடுவேன் ரம்யா பாண்டியனின் பகீர் பேட்டி

Ramya pandiyan

ரம்யா பாண்டியன் அவர்கள் விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னரே பல போட்டோஷூட் மூலம் பிரபலமாகவே இருந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த மாடி போட்டோஷூட் இன்றுமே வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் மட்டுமே வலம் வந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அழைக்கப்பட்டிருந்தார். குக் வீத் கோமாளி தொடங்கிய முதல் சீசன் மிகவும் பிரம்மாண்டமாக … Read more

திருமண கோலத்தில் ரம்யா பாண்டியன். என்ன மேடம் இது என புலம்பிய ரசிகர்கள்

Ramya pandiyan

ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் இருந்தது. அதோடு அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட்கள் சில சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக ரம்யா பாண்டியன் என்ற பெயர் பலராலும் உச்சரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் “குக் … Read more

சொட்ட நனைந்த ஆடையில் வெளியான ரம்யா பாண்டியன் புகைப்படம். மழைக்காலத்தில் கூட இந்த படம் சூடேற்றும் போலயே.

Ramya pandiyan

டம்மி டப்பாசு படத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான ஒரு தனி இடமும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் ரம்யா பாண்டிய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோ ஷூட்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்காக இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக்கு வித் கோமாளி ஷோவில் … Read more