பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவின் திருமணசர்ச்சை பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதற்காக தான் திருமணம் செய்தேன் என்று அவர் கூறிய பதில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Radhika apte

பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே அவர் பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார் தமிழ் படங்களான தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா,வெற்றிச்செல்வன், போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த கபாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானார். ஆனால் கபாலி படம் வெற்றி பெற்ற நிலையிலும் ராதிகா ஆப்தே விற்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அந்த அளவிற்கு … Read more