பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்வது உறுதியா? விஜய் டிவியே கொடுத்த ஹின்ட் இதோ.
விஜய் டீவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தொகுப்பாளினி ப்ரியங்காவின் முகம் பரிச்சயமாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவரும் மா.கா.பா ஆனந்தும் தான் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் ப்ரியகங்கா, ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்துகொள்ளப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அந்த செய்தி உறுதியா இல்லை வெறும் புரளியா … Read more