pooja hegde

போதும் போதும் ரொம்ப ஓவரா இருக்கு! என்று கூறும் அளவிற்கு பயங்கரமாக போட்டோ வெளியிட்ட ஃபீஸ்ட் பட கதாநாயகி

2020 ஆம் ஆண்டு வெளியான வைகுண்டபுரம் பட வெற்றிக்கு பிறகு பூஜா ஹெக்டே புகழின் உச்சியில் இருந்து வருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருப்பார்.…

5 years ago