test header

இந்த மாதம் 3 பிரம்மாண்ட இயக்குநர்களின் படம் ரிலீஸ் ஆகின்றது- தமிழ் திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

கொரொனா லாக் டவுன் முடிந்து இப்போது தான் தமிழ் சினிமா உலகம் நார்மலான நிலைக்கு வந்துள்ளது. கொரொனா காலகட்டத்தில் OTTயிலே பல படங்கள் வெளியானது. பல பிரம்மாண்ட இயக்குநர்கள் இதற்காகவே தங்கள் படத்தினை வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கொரொனா  ஊரடங்கு முற்றிலுமாக முடிந்து சினிமா உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் தொடர்ந்து புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகின்றது. இந்த (செப்டம்பர்) மாதம், தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். காரணம் … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன், அதற்காக வருத்தபடவில்லை- பிரபல நடிகை பகீர் பேட்டி.

தமிழ் திரை உலகில் பிரம்மாணடமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்தினம் இயக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது. இந்த படமானது பிரபல நாவலாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி எடுக்கப்படும் படமாகும். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார், பிரகாஷ் … Read more