இது என்னடா பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையால் வந்த புது சிக்கல். குழப்பத்தில் படக்குழு.
சிறந்த இயக்குனர்கள் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவதில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பலத்துறைகளில் தன் திறமையால் தமிழ் சினிமாவில் இடம் பிடித்த இவர், அடுத்த தலைமுறையினரும் ரசிக்கும் அளவிற்கு படம் எடுப்பதில் வல்லவர் என்றே கூறலாம். ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு இயக்கிய இவருடைய இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று இன்றளவும் காத்திருக்கும் நடிகர்கள் பலர். இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய நடிகர் … Read more