3 வருடங்கள் கழித்து மிஸ்கின் படத்திற்காக பியானோவில் கைவைத்த இளையராஜாவின் மகன். எந்த படத்திற்கு தெரியுமா? வெளியான சூப்பர் பாடல் இதோ.
இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் முதல் டீசர் வெளியாகி அனைத்து ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே மிஸ்கின் அவர்கள் பிசாசு 2வின் முதல் பாகமான பிசாசு படத்தை வெளியிட்டிருந்தார். இப்படத்தில் அனைத்து முகங்களும் புதுமுகங்களாக இருந்தனர். ராதாரவி மிக முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். மிஷ்கின் ஜோனரிலிருந்து சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை … Read more