test header

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜமான அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.

pandian stores kannan

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. விஜய்தொலைக்காட்சியை பொறுத்த வரை கடந்த வாரம் அதிக பார்வையாளர்களை கொண்ட தொடர் இதுவாகவே இருந்துள்ளது. அண்ணன் தம்பி சென்டிமென்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடிக்கிறார் கண்ணன். பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜப்பெயர் சரவண விக்ரம். சீரியலில் இவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டதால் இவரும் இவருடைய மனைவியும் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் இவர் மனமுடைந்து போகிறார். சமீபத்தில் கூட … Read more