மீரா சந்தோசத்திற்காக பொய் சொன்ன அப்பா! மீண்டும் கிடைத்த கேட்டரிங் கான்ட்ராக்ட் – கண்ணான கண்ணே சீரியல் அப்டேட்
சன் டிவியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா சீரியல் “கண்ணான கண்ணே”. இந்த தொலைக்காட்சி தொடரை இயக்குநர் தனுஷ் இயக்கி வருகிறார். கதையின் நாயகியாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிமேஷிகா ராதா கிருஷ்னன், வயது 28, சென்னையில் பிறந்து வளர்ந்தவர், நடித்து வருகிறார். மீராவின் தந்தையாக நடிகர் பிரித்திவிராஜ் ‘கவுதம் கிருஷ்ணன்’ என்ற கதாபாத்திரத்திலும், மீராவின் கனவராக … Read more