இது சரியவரல.. பாதியில் கைவிடப்பட்ட ‘பாகுபலி 3’: எவ்வளவு கோடி நஷ்டம்னு தெரியுமா?
ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியானப் படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவான ‘பாகுபலி’ தமிழ், மலையாளம், இந்தி என இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மொழிகளிலும் வெளியானது. வித்யாசமான கதைகளம், விஎஃப்எக்ஸ், ஒளிப்பதிவு என படம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தது. ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் வசூலில் சாதனை புரிந்தது. ‘பாகுபலி 2’ திரைப்பட வசூல் தென்னிந்தியளவில் … Read more