கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் நடிகை. எலிக்குட்டிக்குள் ஒரு சின்ன குட்டி என்று கிண்டலடித்த சீரியல் நடிகர்.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் ஆர்.ஜெ செந்தில் நடிக்கும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு இருப்பது உண்மைதான். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் 250 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அந்த சீரியல் சம்பந்தப்பட்ட நடிகை ஒருவர் தற்போது கர்பமாக உள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம். நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. … Read more