test header

தனுஷின் ஹீரோயின் மாலத்தீவில் ஹாட் போட்டோஷூட்

கொரோனாவால் ஒரு பக்கம் சினிமா தொழில் முடங்கிக்கிடக்கின்றது என்று சொல்கின்றனர். ஆனால் நடிகர், நடிகைகள் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்ச்சியோடு நேரத்தை செலவு செய்கின்றனர். அதிலும் சில நடிகைகள் கடற்கரை தீவுகளுக்குச் சென்று தங்களது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடாக்குகின்றனர். தற்பொழுது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுடன் ஜோடி போட்ட நடிகை மேகா ஆகாஷ் மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான இப்புகைப்படங்கள் ரசிகர்களின் … Read more