test header

அம்மாடியோவ்! மோகன்லாலின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Mohanlal

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். கதைக்காக தனது உடலை வருத்தி நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன்லால் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்தவர். தமிழில் ‘இருவர்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘ஜில்லா’, ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் மட்டும் மோகன்லால் கவனம் செலுத்தாமல், சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நடிப்பு திறனுக்கு பல விருது கிடைத்துள்ளது. … Read more