56 வயதில் இப்படிபட்ட ஆசையா? என்று ரசிகர்கள் கேட்கும் வகையில் மாடலான உடையில் தனது போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன்
தமிழ் திரையுலகில் பல படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தான் லட்சுமிராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பல ஆண்டு காலங்கள் பணிபுரிந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி பலராலும் பலவிதமாக கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சி தற்போது முடிவடைந்த நிலையிலும் இவருக்கு இது தொடர்பான கிண்டல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி உபயோகித்த ஒரு வசனத்தை வைத்து ஒரு சினிமா பாடலும் திரையில் … Read more