பிக் பாஸ் நேரத்திற்காக முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.

vijay tv serial

விஜய் டீவியில் எப்போது பிக் பாஸ் ஆரமிக்கப்பட்டாலும், சில சீரியல்கள் வேறு நேரத்திற்கு மாற்றப்படும், சில சீரியல்கள் மூடுவிழா காணும். அதற்க்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல. தற்போது 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் வேறு நேரத்திற்கு மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் எந்தெந்த சீரியல்கள் நிறுத்தப்படும் என்ற கேள்வியும் சிலருக்கு ஏற்படும். தற்போது, அதற்கான விடையாக தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர் சீரியல் அதன் முடிவை எட்டியுள்ளது. ஆகையால் இந்த … Read more