மாகாபா ஆனந்தின் மகளை பார்த்துள்ளீர்களா. ஜாக் ரோஷினி ஜோடியோடு வெளியான மாகாபா ஆனந்த் குடும்ப புகைப்படம் இதோ.
விஜய் டீவியின் பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். ஆரம்ப காலகட்டத்தில் ஆர்ஜே வாக இருந்த இவர், தொலைக்காட்சிக்கு வந்து படிப்படியாக தனது வாழ்வின் அடுத்த நிலைக்கு சென்றுள்ளார். சிவகார்த்திகேயன் விஜய் டீவியை விட்டு சினிமா துறைக்கு சென்றபொழுது விஜய் டீவியில் சிவகாத்திகேயனின் இடத்தை நிரம்பியவர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடங்கி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரின் காமெடி கலந்த ஆங்கரிங்காகவே பல பேர் இவரது நிகழ்ச்சிகளை … Read more