test header

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காரணம் இதானாம். இது என்னடா புது சோதனை.

Aishwarya Danush

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் தனுஷ் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகர் தனுஷ் கடந்த 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற பல படங்களில் நடித்தார். இதுவரை 46 திரைப்படங்களில் நடித்த அவர் 13 சைமா விருதுகளையும், ஒன்பது விஜய்டிவி விருதுகளையும், ஏழு ஃபிலிம்பேர் விருதுகளையும், 5 … Read more