அட ஹீரோயின் மாதிரி இருக்கும் இவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகளா? என்று அவரின் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்

Gayathri

இயக்குனர் திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் மெட்டி ஒலி. ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை இந்தத் தொடரின் வெற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் இந்த தொடரின் ரசிகர்களாக இருந்தனர். மேலும் இந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, நீலிமா ராணி, ரேகா, போஸ் வெங்கட், திருமுருகன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் ஒரு முக்கிய … Read more