குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கேப்ரில்லாவா இவர் என ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அழகில் ஜொலித்து வரும் அம்மணியின் இறுக்கமான புகைப்படம்.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் கேப்ரிலாவிற்கு 12 லட்சத்திற்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர். மேலும் அவ்வப்போது அவர் சமூக வலைத்தளங்களில் லைவ் வருவதும் சகஜம். மேலும் விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கேப்ரில்லா. மேலும் ஒரு சில திரைப்படங்களில் தங்கை மற்றும் மகள் கேரக்டர்களிலும் நடித்து இருக்கிறார். அப்போதெல்லாம் கேப்ரில்லா அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் அவருக்கு … Read more