பக்கா பிளானில் அட்லி – சலசலக்கும் கோலிவுட்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லி. இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில், ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்கள் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்லி இயக்குநராக மட்டுமல்லாது சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். தற்போது … Read more