வழக்கமா இந்த பொண்ணு இப்படி போட்டோ ஷூட் வைக்காதே? இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?
மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. வைபவுடனான அண்ணன் காட்சிகள் பெரிதும் வரவேற்கப்பட்ட காட்சிகளாக அமைந்தன. இவர் விஜயுடன் பிகில் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் ஜோடி போட்டு நடித்தாலும் பெரிதான வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மோத்வானி போன்ற கொழு கொழு நடிகைகளின் மேல் அன்பு ஜாஸ்தி. கீர்த்தி சுரேஷ் … Read more