அட! என்ன இது? இந்த ரசிகர் இப்படிக் கூறி விட்டாரே என அவர் கூறியதை நினைத்து சற்று குழப்பத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின் இயக்குனர்
பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் கதையில் பெரும்பாலான காட்சிகள் கதாநாயகியை மையமாக வைத்தே இருக்கின்றன. எப்பொழுதும் இருக்கும் மற்ற தொடர்களை விட சற்று வித்தியாசமான கதைக்களத்தில் இந்த தொடர் இருப்பதால் ரசிகர்கள் இதற்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். சிறு வயதிலிருந்தே சித்தி கொடுமைக்கு ஆளாகி இருக்கும் கண்ணம்மாவை பார்த்தவுடனே டாக்டராக பணி புரியும் பாரதிக்கு மிகவும் பிடித்து போக தனது வீட்டில் … Read more