test header

பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாகவே மாறிய ஆண்ட்ரியா – அருமையான புகைப்படம்

Andria

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார். இவர் லியோ காபி விளம்பரத்தில் நடிகர் மற்றும் விஜே சிவாவுடன் லியோ காபி விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மற்றும் பாடல் மட்டும் அல்லாமல் டப்பிங்கும் செய்து வருகிறார்.பிறகு ஆண்ரியா கொஞ்ச நாட்கள் இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம்ஒன்றால் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவென்ஜர் எண்டு கேம் என்னும் ஹாலிவுட் … Read more

பிசாசு 2 படத்திற்காக ஆண்ட்ரியாவை வைத்து நிர் வான போட்டோஷூட் எடுத்த மிஸ்கின். அதன் பிறகு நடந்தது என்ன?

Andrea

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா விஜய் சேதுபதி நடிக்கும் படம் பிசாசு 2.பிசாசு ஒன்றை தொடர்ந்து தற்போது மிஸ்கின் இப் படத்தை எடுத்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா மிக முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் அவர் தனது உரையில் கூறியிருந்தார். மேலும் மிஷ்கின் அவர்கள் எப்பொழுதுமே மிக நுணுக்கமான கதையை கையாளுவார். மற்ற இயக்குனர்களை போலல்லாது இவருடைய கதை எப்பொழுதுமே சுவாரசியமாக இருக்கும். அதைப்போல மிஸ்கின் அவர்கள் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டுமே வைப்பார். படத்திற்கு தேவையில்லை என்றால் … Read more