நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா. அவருடன்ட சேர்ந்து ஆடுவது யாரேன்று தெரியுமா

alya

சென்னையில் புடவையை கட்டிக்கொண்டு இந்த ஆட்டம் ஆடுகிறாரே. எப்படித்தான் இவரால் இப்படி இறங்கி ஆட முடிகிறதோ என்று பார்ப்பவர்கள் அசந்து போகும் வகையில் மிரட்டல் ஆட்டம் போட்டிருக்கிறார் ஆலியா மானசா. விஜய் டிவியின் கியூட் நடிகைகளில் ஒருவர்தான் ஆலியா மானசா. அவர் நடித்த ஒரே ஒரு சீரியல் மூலம் பிரபலமாகி இப்போது இரண்டாவது சீரியலிலும் பட்டையை கிளப்பி வருகின்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் ஆலியா … Read more