பிரசவத்திற்கு பிறகு ஆலியா மனசா சீரியலில் நடிப்பாரா மாட்டாரா? அவரே கூறிய பதில்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா தான் ராஜா ராணி இரண்டாம் பாகத்திலும் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ஆல்யா ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது தன்னுடன் நடித்த சஞ்சயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து சில ஆண்டுகளில் ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. … Read more