அப்படியே அப்பாவைப் போல் இருக்கும் பிரபல நடிகரின் மகன். பிறந்த நாளன்று மகனின் போட்டோவை வெளியிட்ட அம்மா ஐஸ்வர்யா
தமிழ் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். ஹாலிவுட் படங்கள் வரையும் சென்று நடித்துவிட்டு தற்போது கோலிவுட்டிலும் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்ததாக நான்கு படங்களை ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ் அவர்கள். பல நாட்களுக்குப் பிறகு இவரது படங்களான மாறன், திருச்சிற்றம்பலம் போன்றவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தனுஷ் பிரபல இயக்குனரின் மகன் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். … Read more