test header

பல வருடங்களுக்கு பிறகு திரையில் நடிக்க தயாராகும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையின் அத்தை

amala1

பெங்காளியை பூர்விகமாகக் கொண்ட பிரபல முன்னணி நடிகை மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்ற தயாராகி வருகிறார். 1980களில் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகரின் மனைவி திருமதி அமலா அவர்கள். தனது குருகுரு பார்வையாலும், துருதுரு நடிப்பாலும் சட்டென்று அனைவரையும் தன்வசப் படுத்திக்கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக எண்பதுகளில் திகழ்ந்தவர் தான் அமலா அவர்கள். இயக்குனர் திரு டி ராஜேந்தரின் இயக்கத்தில் மைதிலி … Read more