test header

குஷ்புவால் மட்டும் தான் முடியுமா? என்னால் முடியாதா என்று சவால் விடும் அளவிற்கு இளைமைக்கு திரும்பிய கஸ்தூரி. புகைப்படம் இதோ.

Actress kasthuri

குஷ்பூ என்றால் இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலருக்கும் அவரை ஒரு அரசியல் பிரமுகராக தான் தெரியும். ஆனால் 90களில் சினிமாவில் கொடிகட்டி பரந்த நாடிகளில் மிகவும் முக்கியமான ஓர் இடம் குஷ்பூவிற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குஷ்பூ, தனது நடிப்பாற்றல் மூலம் உச்சத்தை எட்டினார். தற்போது குஷ்பூ அரசியலில் பிசியாக இருந்தாலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் … Read more

பொன்னியின் செல்வன் படத்திற்காக எக்கச்சக்கமாக எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகர் பிரபு. புகைப்படம் இதோ

prabhu

மணிரத்தினம் இயக்கத்தின் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் காலம் தொட்டு பலர் பேர் இந்த படத்தை எடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதை தொடர்ந்து மணிரத்தினம் அவர்கள் இதை செய்துகாட்டி உள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் அதன் மற்ற வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அமர்கள் கல்கி அவர்களின் அமர காவியமான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டே … Read more