என்ன பளபளப்பு.. ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் லேட்டஸ் புகைப்படங்கள்!
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியானப்படம் ‘பிரேமம்’. ஒரு ஆண்ணின் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளைஞரான பின் வேலை என மூன்று வாழ்வியலை இப்படம் அழகா எடுத்துக்காட்டியது. இதனால் தான் என்னவே இப்படம் மலையாளம் மட்டுமல்லாது பிறமொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ‘பிரேமம்’ திரைப்படம் தெலுங்கு போன்ற மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. பிரேமம் படத்தில் ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் மூலம் சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானார். அதற்கு முன்பக சின்னத்திரையில் ஒளிப்பரப்பான டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் … Read more