தளபதி விஜய் மற்றும் கமல் ஒரே இயக்குனரின் கீழ் நடிக்க இருக்கும் படங்கள். அசத்தலான அப்டேட்.
தளபதி விஜய் தான் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் வசூல் மன்னனாக உள்ளார் என்றால் அது மிகையாகாது. இவரது படங்கள் எப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக அதை வெற்றி படமாக மாற்றி தருகிறார்கள் அவரது ரசிகர்கள். அதே போல நெடுங்காலமாய் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஒரு நடிகனாக இருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது இவர்கள் இருவரின் அடுத்த சில படங்கள் குறித்த தகவல்கள் கசிய துவங்கி உள்ளன. அது பற்றி விரிவாக பார்ப்போம். தற்போது தளபதி விஜய் … Read more