இவர் இப்படிப்பட்ட நடிகரா என ஆனந்தராஜ் பற்றிய உண்மையை போட்டுடைத்த பயில்வான்
80 மற்றும் 90களில் சினிமா வட்டாரத்தை கலக்கிய வில்லன் நடிகர் ஆனந்தராஜ் அவர்கள். வில்லனுக்கே ஏற்ற உரிய பாவனையில் தனது உடல் மொழியால் அனைவரையும் பயமுறுத்தி தனது கதாபாத்திரத்தை செம்மையாக நடித்தவர். மேலும் இவரது படங்கள் அனைத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் மட்டுமே இவர் நடித்து வந்தார். சமீபகாலமாக வந்த சில படங்களில் தான் இவரை வில்லனாகவே இருந்து வந்த இவருக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு முகத்தையும் நம்மால் காண முடிகிறது. வில்லனாக அனைவரையும் பயமுறுத்தி வந்த ஆனந்தராஜ் தற்போது … Read more