மாஸ்டர் – வலிமை இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா? கொண்டாடும் தல – தளபதி ரசிகர்கள்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாள்களாக நடைப்பெற்று வந்த வலிமை படத்தின் பணிகள் தற்போது நிறைவுப் பெற்று வெளியிட்டுக்கு தயாராகி வந்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வலிமை திரையரங்கில் வெளியிட படக்குழு … Read more