அழகு தேவதை மீரா ஜாஸ்மினுக்கு இப்படி ஒரு வரவேற்பா அதிரும் இன்ஸ்டாகிராம்! – புகைப்படங்கள் உள்ளே

meera

மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என முன்னணி நடிகர்களுடன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மீரா ஜாஸ்மினின் குழந்தைத்தனமான நடிப்பு, துறுதுறு செயல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படி தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த மீரா ஜாஸ்மின் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். … Read more