test header

பிக் பாஸ் 5: தல – தளபதி ரேஞ்சுக்கு ட்ரெண்டிங்கான ஆரி – பாலாஜி கருத்து போர்

BB

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’-இன் இறுதி நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 16) ஒளிப்பரப்பானது. இதில் ‘பிக் பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் கோப்பை புதிய … Read more