அழகின் ரகசியம் என்ன? ‘மைனா’ நந்தினியை மொய்க்கும் நெட்டிசன்கள்
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்னும் தொடரில் ‘மைனா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ‘மைனா’ நந்தினி. இந்த தொடரின் மூலம் மைனாவுக்கு கிடைத்த புகழால் அடுத்தடுத்து மெகாத் தொடர்கள், படங்கள் என வாய்ப்புகள் குவிந்தன. மைனா நந்தினி வெள்ளித்திரையில் பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனலில் நடந்து முடிந்த ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் மைனா … Read more